சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மாலை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.